Category Archives: தாயக திருச்சபை செய்திகள்

புதிய ஆயர் தெரிவு தொடர்பான செய்தியில் உண்மை இல்லை….. மன்னார் ஆயர் இல்லம் அறிக்கை 

Diocese of Mannar 02 Jan 2016 மன்னார் மறைமாவட்ட புதிய ஆயர் தொடர்பாக நால்வரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகளில் எவ்விதமான உண்மை தன்மைகளும் இல்லை என மன்னார் ஆயர் இல்லம் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த சில நாட்களாக ஊடகங்களில் இந்த செய்தி வெளியாகி இருந்தது. குறித்த செய்தியில் புதிய ஆயர் தெரிவிற்கென நால்வரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் இதன் படி மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட் பணி விக்ரர்.சோசை, மடு […]