மன்னார் மறைமாவட்ட ஆயர் அதி வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை அவர்கள் திடீர் சுகவீனம் காரணமாக தனது பணியை முன்னெடுக்க முடியாத நிலையில் ஓய்வு பெற்றுள்ளார். எனினும் இன்று சனிக்கிழமை மாலை 6 மணியளவில் மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில் ஆராம்பமான ‘மன்னாரின் சமர் மாபெரும் மின்னொளியிலான உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியை மன்னார் மறைமாவட்ட ஆயர் அதி வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்துள்ளார். தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் ஆயர் இராயப்பு […]
Category Archives: தாயக திருச்சபை செய்திகள்
Diocese of Batticola 20 Nov 2015 மட்டக்களப்பிலிருந்துதமிழ்கத்தோலிக்செய்திலங்கா இணையத்தளத்திற்காக ஜே.எச். ஜே.எச்.இரத்தினராஜா மட்டக்களப்புமறைமாவட்டம் தனிமறைமாவட்டமாகபிரகடனப்படுத்தப்பட்டதன் பின்னர் நடைபெறும் நான்காவதுமறைமாவட்டமேய்ப்புப்பணிச்சபையின் வருடாந்தமகாநாடும் பொதுஅமர்வும்; 10.11.2015காலைசத்துருக்கொண்டானில் அமைந்துள்ளஹவன் எஸ்டேட்,கிளெனிமேய்ப்புப்பணிநிலையத்தில்மறைமாவட்டஆயர் அதிவந்.கலாநிதி ஜோசப் பொன்னையாஆண்டகைதலைமையில் மறைமாவட்டகொடிஎற்றலுடனும்,மங்களவிளக்கேற்றும் நிகழ்வுடனும் ஆரம்பமானது. ஆரம்பத்தில் புதிதாகஅமைக்கப்பட்டகிளெனிமேய்ப்புப்பணிநிலையமானதுமேதகுஆயர் அவர்களால் ஆசீர்வதிக்கப்பட்டுதிறந்துவைக்கப்பட்டது. பொதுநிலையினர் ஆணைக்குழு இயக்குனர் அருட்தந்தை. எஸ்.டக்ளஸ் ஜேம்ஸ் அனைவரையும் வரவேற்றார். தொடர்ந்துதலைமையுரையாற்றியமேதகுஆயர் அவர்கள் இவ்வருடம் எமதுமறைமாவட்டம்,அர்ப்பணஆண்டினைசிறப்பானபலசெயற்திட்டங்கள்மூலம் சிறப்பித்தமைக்குஅனைத்துதரப்பினருக்கும் தமதுமனமார்ந்தபாராட்டினையும்,நன்றியினையும் தெரிவித்துக்கொண்டார். தொடர்ந்துதிருத்தந்தைபிரான்சீஸ் அவர்களால் 2015 டிசம்பர் 08ம் திகதிதொடக்கம் 2016 நவம்பர் 20ம் திகதிவரைபிரகடனப்படுத்தியுள்ள இரக்கத்தின் ஆண்டினைஎமதுமறைமாவட்டமும் […]
