துன்புறுவோர், சிறார், வயதானவர்கள் மீது கனிவு காட்டுங்கள், திருத்தந்தை அவர்களுக்கு நெருக்கமாக இருந்து செபிக்கிறார் என்று அவர்களிடம் சொல்லுங்கள், நம் ஆண்டவர் விரைவில் நம்மைத் தீமையிலிருந்து விடுவிப்பார் மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள் கடவுளின் எல்லையற்ற அன்பாகிய, நற்செய்தியின் தூதுரையை தொகுத்து வெளிப்படுத்தும் புனித வாரத்தை, இவ்வாண்டு நாம் வழக்கத்திற்கு மாறான முறையில் கொண்டாடவுள்ளோம், நம் நகரங்களின் மௌனத்தில், உயிர்ப்பு நற்செய்தி முழங்கும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளி மாலையில், ஒரு காணொளிச் செய்தியில் கூறியுள்ளார். […]
Category Archives: புதிய செய்திகள்
தற்போதைய கோவிட்-19 நெருக்கடி சூழலைப் பயன்படுத்தி ஆதாயம் தேடும் சோதனைக்கு உள்ளாகும் மக்களுக்காகச் செபிப்போம் – திருத்தந்தை பிரான்சிஸ் மேரி தெரேசா : வத்திக்கான் செய்திகள் தற்போதைய குழப்பமான, இக்கட்டான மற்றும், வேதனை நிறைந்த காலத்தில், ஏதாவது செய்வதற்கு மக்களுக்கு வாய்ப்புகள் உள்ளன, பலர் நல்ல காரியங்களை ஆற்றுகின்றனர், என்று, இச்சனிக்கிழமை காலையில் திருப்பலியைத் துவக்கிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சூழலைப் பயன்படுத்தி, சிலருக்கு தனிப்பட்ட முறையில் ஆதாயம் தேடும் எண்ணமும் எழுகின்றது என்று கூறினார். நெருக்கடியான இக்காலக்கட்டத்தில், நன்மை பயக்காத சிலவற்றைச் […]
