Category Archives: புதிய செய்திகள்

மருத மடு அன்னையின் வருடாந்த திருவிழா – 2026

அன்பார்ந்த இறைமக்களே! தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் மருத மடு அன்னையின் வருடாந்த திருவிழாவானது இம்முறை ஆவணி மாதம் 16 ம் திகதி Aylesford Kent ல் மதியம் 12.00 மணிக்கு ஆரம்பமாகும் என்பதை அன்புடன் அறியத்தருகிறோம்.   ஆலயத்தின் முகவரி The Friars Aylesford Kent ME20 7BX.   நன்றி!

இவ்வருடம் வோல்சிங்கம் திருயாத்திரை 3 தடவைகள் இடம்பெறும்

முதலாவது திருயாத்திரை மே மாதம் 03 ந்திகதி ஞாயிறு தினம் காலை 10 மணிக்கு  காலை செபத்துடன் ஆரம்பமாகும். இரண்டாவது திருயாத்திரை யூலை மாதம் 12 ந்திகதி ஞாயிறு தினம் காலை 10 மணிக்கு காலை செபத்துடன் ஆரம்பமாகும். மூன்றாவது திருயாத்திரை ஆகஸ்ட் மாதம் மாதம் 30 ந்திகதி ஞாயிறு தினம் காலை 10 மணிக்கு காலை செபத்துடன் ஆரம்பமாகும்.   Our Lady of Walsingham Slipper Chapel Little Walsingham Norfolk NR22 6AS […]