என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு!என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! (திருப்பாடல்கள் 103:1-2) நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது 2012ல் பலநன்மை செய்த இயேசுவுக்கே புதிய வருடத்தை வரவேற்க காத்திருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் !!! எனது இனிய புதுவருட நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் !!! புது வருடத்தில் சாந்தியும் சமாதானமும் மலர இறைவனை பிரார்த்திப்போம் !!!
Category Archives: புதிய செய்திகள்
!!!!! நத்தார் புதுவருட வழிபாடுகள் !!!!!! இம்மானுவேல் இறைவன்!!! !அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பின் நல் வாழ்துக்கள் ! இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே, கிறிஸ்து பிறப்பு விழா மகிழ்ச்சியி;ன் விழா! இந்த நாளில் உங்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். கிறிஸ்துவின் அன்பும் அமைதியும் உங்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும் தங்கி உங்களை நிறைவாழ்வை நோக்கி வழிநடத்துவாராக! நத்தார் திருப்பலிகள் 24.12.2012 […]
