கிறிஸ்துமஸ்: சமாதானம் வேண்டி போப்பாண்டவர் பிரார்த்தனை விழாக்கோலம் பூண்டுள்ள பெத்லெஹெம் நகரம் உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான கிறிஸ்தவ மக்கள் ஏசு கிறிஸ்துவின் பிறந்த நாளான நத்தார் பண்டிகையைக் கொண்டாடியுள்ளனர். மத்தியகிழக்கிலுள்ள மேற்குக்கரையின் பெத்லெஹெம் நகரில் மணியோசை முழங்க பிரார்த்தனை மந்திரங்கள் ஒலிக்க பாரம்பரியமான முறையில் நத்தார் பண்டிகையை பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கொண்டாடியுள்ளனர். அந்நகரின் நேட்டிவிட்டி தேவாலயத்தில் நடந்த நள்ளிரவுத் திருப்பலி பூசையில் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் கலந்துகொண்டார். ஏசு கிறிஸ்து பிறந்த இடத்திலே அமைக்கப்பட்ட […]
Category Archives: புதிய செய்திகள்
!!! இனிய-இணைய-தள-அன்பர்களே ஒளிவிழாப் படங்கள் 2012 ( Oli vilzha photos are in our web site) “”” நிழல் படங்கள் “””
