Category Archives: புதிய செய்திகள்

புதிய வழிபாட்டு ஆண்டையொட்டி, 5000 ஓவியங்கள் அடங்கிய இணையதளம்

புதிய வழிபாட்டு ஆண்டையொட்டி, 5000 ஓவியங்கள் அடங்கிய இணையதளம் World Catholic News 01 Dec 2012 நவ.28,2012. வருகிற ஞாயிறன்று ஆரம்பமாகும் புதிய வழிபாட்டு ஆண்டையொட்டி, The new Radiant Light என்ற ஒரு புதிய இணையதளம் துவக்கப்பட்டுள்ளது. Elizabeth Wang என்ற ஒரு கத்தோலிக்க ஓவியர் வரைந்துள்ள 5000 ஓவியங்கள் அடங்கிய இவ்விணையதளத்தில், மூவொரு இறைவன், கிறிஸ்துவின் வாழ்வு, செபமாலை, என்பன போன்ற கத்தோலிக்கத் திருமறையின் பல்வேறு கருத்துக்களில் ஓவியங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த ஓவியங்களை […]

“”இயேசு மற்றும் அவரின் திருச்சபையின் மிக உன்னத செபமே திருநற்கருணை””

இயேசு மற்றும் அவரின் திருச்சபையின் மிக உன்னத செபமே திருநற்கருணை (World Catholic News 12.10.2012) மற்ற நாடுகளைப்போல் அல்லாமல் இத்தாலியில் கிறிஸ்து பிறப்புக் காலக் கொண்டாட்டம் என்பது சனவரி மாதம் ஆறாம் தேதி திருக்காட்சி திருவிழா வரைத் தொடரும் ஒன்று. பள்ளிகளுக்கெல்லாம் அதுவரை விடுமுறைதான். பன்னிரெண்டு நாள் விழாக்கொண்டாட்டங்கள் நிறைவுற்று, ஓரளவு இயல்பு நிலை திரும்பியுள்ள நிலையில், திருப்பயணிகளையும் உல்லாசப் பயணிகளையும் புதன் பொது மறைபோதகத்தையொட்டி வத்திக்கானிலுள்ள பாப்பிறை ஆறாம் பவுல் மண்டபத்தில் சந்தித்தத் திருத்தந்தை, […]