Category Archives: புதிய செய்திகள்

திருத்தந்தை : திருஅவை கிறிஸ்துவின் இறையாட்சியைப் பரப்பும் கடமையைக் கொண்டுள்ளது

திருத்தந்தை : திருஅவை கிறிஸ்துவின் இறையாட்சியைப் பரப்பும் கடமையைக் கொண்டுள்ளது World Catholic News 26 Nov 2012 நவ.26,2012. இயேசுவின் முழுப்பணியும், அவரது செய்தியின் சாரமும் இறையாட்சியை அறிவிப்பதையும், அதன் அடையாளங்கள் மற்றும் வியப்புக்களுடன் மனிதர் மத்தியில் அதனை நடைமுறைப்ப டுத்துவதையும் கொண்டுள்ளன என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார். ஆறு புதிய கர்தினால்களுடன் கிறிஸ்து அரசர் பெருவிழாத் திருப்பலியை நிகழ்த்திய பின்னர் வத்திக்கான் தூய பேதுரு சதுக்கத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு மூவேளை செப […]

உறவுகள் மலர “” குடும்பங்களின் ஆன்மீகம் ! “”

உறவுகள் மலர குடும்பங்களின் ஆன்மீகம் ! ஆன்மீகம் என்னும் சொல் பலவிதமான பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது. அதற்குப் பல்வேறு வரையறைகள் வழங்கப்படுகின்றன. நம்மைப் பொறுத்தவரை, இறையுறவின் வெளிப்பாடே ஆன்மீகம் என்று சுருங்கச் சொல்லலாம். இறைவனோடு ஒருவர் கொள்ளும் தனிப்பட்ட உறவு என்னும் அனுபவத்தை அவர் எப்படி வெளிப்படுத்துகிறாரோ அதுவே அவரது ஆன்மீகம் என்பது அதன் விளக்கம். ஆன்மீகம் என்பது தனி நபர்களுக்கும் உரியது, குழுக்களுக்கும் உரியது. துறவிகளின் ஆன்மீகம், மறைமாவட்டக் குருக்களின் ஆன்மீகம், ஆசிரியர்களின் ஆன்மீகம் என்று பல […]