Category Archives: புதிய செய்திகள்

உறவுச் சிக்கல்கள் “உலக அமைதி எங்கிருந்து தொடங்குகிறது? “

உறவுச் சிக்கல்கள் உலக அமைதி எங்கிருந்து தொடங்குகிறது? ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும்தான். குடும்பங்களில் அமைதி நிலவினால், தெருக்களில் அமைதி உண்டாகும். அது ஊருக்குள்ளும், ஊர்களுக்கிடையிலும், பின் மாநிலங்களுக்கிடையிலும், இறுதியில் நாடுகளுக்கிடையிலும் அமைதியை உருவாக்கும். எனவே, நம் குடும்பங்களில் அமைதியை, சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும். அதற்கு ஒரு வழி, நம் குழந்தைகளிடையே தோன்றும் பிணக்குகள், சண்டை சச்சரவுகளைத் தக்க முறையில் கையாண்டு, அமைதியுடன் வாழச் செய்தல். அதற்கான பயிற்சிகளை நம் குழந்தைகளுக்கு நாம் வழங்கவே;ணடும். சண்டை, சச்சரவுகள், அதன் […]

கே.லக்ஸ்மன் அடிகளார் விபத்தில் இறந்துள்ளார்

யாழ் மறை மாவட்டக் குருவான எழவை தீவைச் சேர்ந்தகே.லக்ஸ்மன் அடிகளார் விபத்தில் இறந்துள்ளார் என்ற சோகச் செய்தியை அன்பு நெஞ்சகளுடன் சோகத்துடன் பகிர்ந்து கொள்கிறோம். 14 நவம்பர் இரவு 9.30 மணியளவில் புதுக்காட்டு பகுதியில் நடந்த விபத்தில் சிக்கிய இவர் 15 நவம்பர் அதிகாலை 1.30 மணியளவில் இறந்துள்ளார். கடந்த இரண்டாண்டுகள் மட்டுமே யாழ் மறை மாவட்டக் குருவாகப்பணியாற்றிய இளங்குருவான இவரின் இறப்பு யாழ் மறை மாவட்டத்திற்குப்பேர் இழப்பாகும். இவரின் ஆன்மா இறைவனின் இன்பசன்னிதானத்தில் அமைதியில் இளைப்பாற […]