சவுத் என் சீ இல் (South End on Sea) என்ற இடத்தில் 25 நவம்பர் 2012 மாலை 7.00 மணிக்கு தமிழில் திருப்பலி நடைபெறும் நடைபெறும் இடம் Our Lady Help Of Christians And St Helen’s R C Church St. Helen’s Catholic Church 27 Milton Road Westcliff – On – Sea SS9 7JP
Category Archives: புதிய செய்திகள்
திருத்தந்தை பதினாராம் பெனடிக்ட் நம்பிக்கையின் ஆண்டை அறிவித்து வெளியிட்ட ‘நம்பிக்கையின் வாயில்’(porta-fidei) எனும் திருத்தூது மடல் இறைவனோடு உறவு கொள்ளவும் திருச்சபையினுள் நுழையவும் வகைசெய்யும் நம்பிக்கையின் கதவு (திப 14: 27) எப்போதும் திறந்தே உள்ளது. இறைவார்த்தை அறிவிக்கபடும் போது, அருளினால் நாம் மாற இதயம் அனுமதிக்கும் போது, நாம் இந்த கதவை தாண்டி வரமுடியும். இந்த கதவின் வழியே வருவதென்பது நமது வாழ்நாள் பயணமாகும். இது நாம் இறைவனை ‘அப்பா’ என அழைக்க உரிமை தரும். […]
