Category Archives: புதிய செய்திகள்

இங்கிலாந்தின் பல்சமயத் தலைவர்கள் மேற்கொள்ளும் Jubilee for Justice முயற்சி

  இங்கிலாந்தின் பல்சமயத் தலைவர்கள் மேற்கொள்ளும் Jubilee for Justice முயற்சி  உலகில் நிலவும் ஏழ்மைக்கு ஏழைகளைக் காரணம் காட்டுவது தவறு; இந்த எண்ணத்திலிருந்து விடுபட்டு, ஏழ்மையை ஒழிக்கும் முயற்சிகளை அனைவரும் இணைந்து மேற்கொள்ளவேண்டும் என்று இங்கிலாந்தின் பல்சமயத் தலைவர்கள் கூறியுள்ளனர்.பிரித்தானியாவிலும், உலகெங்கும் கடன்பட்டிருக்கும் மக்களின் கடனை இரத்து செய்யவேண்டும் என்று பிரித்தானிய பாராளு மன்றத்தில் நடைபெற்று வரும் விவாதங்களில் இச்செவ்வாயன்று பல்வேறு சமயத் தலைவர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர்.Jubilee for Justice என்ற தலைப்பில் பல்சமயத் […]

இலங்கையின் சுதந்திரதினத்தையொட்டி, 2000 கிறிஸ்தவர்கள் கடைபிடித்த துக்க நாட்கள்

  இலங்கையின் சுதந்திரதினத்தையொட்டி, 2000 கிறிஸ்தவர்கள் கடைபிடித்த துக்க நாட்கள்  பிப்ரவரி 4, இத்திங்களன்று இலங்கையில் கொண்டாடப்பட்ட 65வது சுதந்திரதினத்தையொட்டி, 2000 கிறிஸ்தவர்கள் இத்திங்கள், செவ்வாய் ஆகிய இருநாட்களைத் துக்க நாட்களாகக் கடைபிடித்தனர்.ஆங்கலிக்கன் கிறிஸ்தவ சபையால், கொழும்புவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட 2000க்கும் அதிகமானோர் அனைவரும் வெள்ளை உடை அணிந்து தங்கள் போராட்டத்தை மேற்கொண்டனர்.இக்கூட்டத்தில் புத்தமதக் குருக்கள், கத்தோலிக்க குருக்கள் மற்றும் அருள்சகோதரிகளும் கலந்து கொண்டனர் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.வேறுபட்ட […]