துறவிகள் தினம், திருத்தந்தை திருப்பலி அர்ப்பணிக்கப்பட்ட துறவிகள் தினமான இச்சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் திருப்பலி நிகழ்த்துவார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். அர்ப்பணிக்கப்பட்ட துறவிகள் தினத்தன்று, ஆயிரக்கணக்கான இருபால் துறவியருடன் சேர்ந்து வத்திக்கான் பசிலிக்காவில் வழக்கமாக மாலை திருப்புகழ்மாலை செபிக்கும் திருத்தந்தை, இந்த நம்பிக்கை ஆண்டில் திருப்பலி நிகழ்த்தவுள்ளார். துறவற வாழ்வின் பல்வேறு பணிகள் மற்றும் அதன் உலகளாவிய தன்மையைக் குறிக்கும் விதமாக, இத்திருப்பலிக்கு முன்னர், பல துறவு […]
Category Archives: புதிய செய்திகள்
குழந்தை வளர்ப்பையும், திருமண உறவையும் பிரிப்பதற்கு பிரித்தானிய அரசு மேற்கொள்ளும் முயற்சி ஆபத்தானது – இங்கிலாந்து ஆயர்கள் குழந்தையைப் பெற்று வளர்ப்பது என்ற உண்மைக்குப் புறம்பாக, பாலியல் உறவுகளை உறுதி செய்யும் அமைப்புக்கள் உலகில் இருப்பதற்கு அர்த்தமில்லை என்று இங்கிலாந்தில் உள்ள கத்தோலிக்க ஆயர்கள் கூறியுள்ளனர்.ஒரே பாலினத் திருமணத்தைச் சட்டமாக்கும் வகையில் பிரித்தானியப் பாராளுமன்றத்தில் தற்போது விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இவ்விவாதங்களில் பங்கேற்கும் உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசிய ஆயர்கள், குழந்தை வளர்ப்பையும், திருமண உறவையும் பிரிப்பதற்கு […]
