Category Archives: புதிய செய்திகள்

ஒவ்வொரு துறவிக்கும் திருத்தந்தையின் சிறப்புச் செய்தி

ஒவ்வொரு துறவிக்கும் திருத்தந்தையின் சிறப்புச் செய்தி   பிப்.02,2013. ஏழ்மை, கன்னிமை, பணிவு ஆகியவற்றில் ஒவ்வொரு துறவியும் கிறிஸ்துவை எப்பொழுதும் பிரமாணிக்கமாகப் பின்செல்வாராக என, தனது டிவிட்டரில் எழுதியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.அனைத்துல அர்ப்பணிக்கப்பட்ட துறவிகள் தினமான பிப்ரவரி 2, இச்சனிக்கிழமையன்று இவ்வாறு தனது டிவிட்டரில் எழுதியுள்ள திருத்தந்தை, ஒவ்வொரு துறவிக்கும் இன்று தான் ஒரு சிறப்புச் செய்தி வைத்திருப்பதாகவும் எழுதியுள்ளார்.இன்று உலகில் 9,45,000க்கு மேற்பட்ட இருபால் துறவியிர் பல்வேறு மறைப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அனைத்துலக துறவு […]

திருத்தந்தை : பிறரன்புப் பணிகள் இல்லாத விசுவாசம் கனிகளற்ற மரத்திற்குச் சமம்

திருத்தந்தை : பிறரன்புப் பணிகள் இல்லாத விசுவாசம் கனிகளற்ற மரத்திற்குச் சமம் பிறரன்பின் மிகச் சிறந்த பணி நற்செய்தி அறிவிப்புப்பணி, ஏனெனில், ஒவ்வொன்றும் அன்பிலிருந்து தொடங்கி அன்பை நோக்கியே செல்கின்றது, கடவுளின் கைம்மாறு கருதாத அன்பு, நம் அனைவருக்கும் நற்செய்தி அறிவிப்பு வழியாக தெரிவிக்கப்படுகின்றது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறியுள்ளார்.இம்மாதம் 13ம் தேதியன்று தொடங்கும் தவக்காலத்திற்கென இவ்வெள்ளிக்கிழமையன்று வெளியிடப்பட்டுள்ள திருத்தந்தையின் செய்தி, விசுவாசத்துக்கும் பிறரன்புக்கும் இடையே இருக்கும் பிரிக்க முடியாத நெருங்கிய உறவு குறித்து விளக்குகிறது.விசுவாசம், […]