சன.21,2013. கிறிஸ்தவர்கள் மத்தியில் காணக்கூடிய விதத்தில் ஒன்றிப்பு ஏற்படாமல் இருப்பது, குறிப்பாக, இன்னும் சரிசெய்யப்படாமல் இருக்கின்ற, கிறிஸ்தவர்களைப் பிரித்துள்ள வரலாற்று பிரிவினைகள், திருஅவையின் முகத்தை உருவிழக்கச் செய்யும் மிகக் கடுமையான பாவங்களில் ஒன்று என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.இம்மாதம் 18ம் தேதி முதல் 25ம் தேதி வரை உலகின் கிறிஸ்தவ சபைகளில் சிறப்பிக்கப்பட்டுவரும் கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம் குறித்து இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில் எடுத்துரைத்த திருத்தந்தை, கிறிஸ்தவ சபைகளுக்கிடையே முழுமையான ஒன்றிப்பு ஏற்படுவதற்கான […]
Category Archives: புதிய செய்திகள்
சன.19,2013. இம்மாதம் 27ம் தேதியன்று உலகின் மூவாயிரத்துக்கு மேற்பட்ட நகரங்களில் புனித பூமியின் அமைதிக்காகச் செபங்கள் நடத்தப் படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.புனித பூமியின் அமைதிக்காக 24 மணி நேரங்கள் இடம்பெறவிருக்கும் செப வழிபாடுகளில் 2012ம் ஆண்டைவிட இவ்வாண்டில் மேலும் 500 நகரங்கள் இணைந்துள்ளன.போலந்தின் நாத்சி Auschwitz-Birkenau வதைப்போர் முகாம் விடுதலை அடைந்த 1945ம் ஆண்டு சனவரி 27ம் நாளே, புனித பூமியின் அமைதிக்காகச் செபிக்கும் நாளாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
