Mass on this Sunday in South end on sea 27-01-2013 (every 4th Sunday’s) Every 4th Sunday at 3.00 PM Mass and after the mass a small gathering with Rev father Thank you Church Address St Helen’s Catholic church Our lady Help of Christians and and St Helen 27,Milton road West cliff-On-Sea SS9 7JP
Category Archives: புதிய செய்திகள்
‘குணம் பெறுதல் மற்றும் புதுப்பித்தலை நோக்கி நடைபயில’ – கிரகோரியன் பாப்பிறைப் பல்கலைக் கழக முயற்சியின் தொடர்ச்சி சன.23,2013. குருக்களால் பாலியல் வன்முறைகளுக்கு இலக்கானவர்கள் நலம் பெறும் வகையில் 2012ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உரோம் நகரின் கிரகோரியன் பாப்பிறைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கின் தொடர்ச்சியாக, இவ்வாண்டு பிப்ரவரி 5ம் தேதி ஒரு சில முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.‘குணம் பெறுதல் மற்றும் புதுப்பித்தலை நோக்கி நடைபயில’ என்ற மையக் கருத்துடன் சென்ற ஆண்டு […]
